| பிரமவிசாரத்தைதான் பேசிடும் வேதாந்தம் பேசமறைநூலதுதான் பிரமவிசாரத்தை பிரமவிசாரத்தையே பேசும்பதினெட்டு பேரான அறுபத்துநாலு கலைதானும் பிரமவிசாரத்தைப் பேசதொண்ணூற்றாறும் பிரமவிசாரத்தையே பேணுமற்றஞானம் பரமவிசாரதினுடப் பேரறியாமாண்பர் பேயானமாடீநுகைதனி லழுந்துவாரே |