| வார்த்துமே யரைத்துநன்றாடீநுகுகையிற்பூசி வாகாகக்கட்டினதோர் சூதம்வைத்து ஏர்த்துமே வுருகையிலே பூநாகசத்தை இதமான சூதத்தினிடையே தாக்குபோர்த்துமே புடந்தானுஞ் சொல்லக்கேளு புகழான வானசத்தை சித்திரமூலங் கோர்த்துமே தொடையோடு முள்ளங்கித்தாழை கொடிதான நாயுருவி வமுரிகூட்டே |