| தாண்டியே பின்னுபாசங்களெல்ல்ம் முட்டுதனித்தபின்பு மூலிகைக்குச் சத்தைப்பூட்டு தீண்டியபின் நவலோக மிட்டுத்தீரு திறமாக புடத்தையிட்டு நவாவிட்டிணமூட்டு வேண்டியபின் தனித்ததங்கம் செம்பைபூட்டு மேலான மணிபார்த்த வருணனைபோலாகும் தூண்டியே யிவ்வளவுங்கடந்துபோச் சுகமான செம்பையினிசொல்லக்கேளே |