| சித்தியா மாறாதகருணைக்குள்நின்று ஜெகஜால வித்தையென்று தெள்ந்திட்டார்கள் சித்தியா மவுனயோகத்தில்நின்று தெளிந்திட்டார் வெளிந்திட்டார் வாதன்பத்தில் சித்தியாம் பெரியோர்க்கு மற்றொன்றுமில்லை சிகாரவாசியது சொன்னபடிகேட்கும் சித்தியாமனவாக்கும் பெரியோர்களுக்கு சொல்லரிதாம் பிர்மநிஷ்டை விசாரமாமே |