| காணிந்த மருந்தெல்லாங் கல்வத்திட்டு கடிதான பெருங்கம்பால் வார்த்துஆட்டிப் பூணிந்த மருந்தை கிண்ணிக்குள்பூசி பேரான வாலுகையின் மேலேவைத்து ஆணிந்த வடுப்பேற்றிப் பட்சமொன்று ஆறாமலெரியிட்டு அப்பால்வாங்கித் தோனிந்தப் பீங்கானி லெடுத்துவைத்து சூட்சமமாங் குருவாகும் நூற்றுக்கொன்றீயே |