| பூசியே வாலுகையில் சட்டிவைத்துப் பொருந்தவே மணல்விட்டு அடியிற்றானும் நேசியே யதின்மேலே யுப்புவிட்டு நினைவாகக் கிண்ணிதனைப் பதித்துவைத்து தேசியே எலுமிச்சம் பழச்சாறு தானுஞ் சிறப்பாக எரியிட்டுச் சுறுக்குபோடு மாசியே பதினைந்து நாள்தான் தீயைமறவாமல் போட்டிடுவாடீநு இரவுபகல்தானே |