| ஆமிந்தக் களங்கெடுத்து நவலோகத்தில் நூற்றுக்கொன்றிடவே யைம்பத்தைந்து வாமிந்தப் பொன்னதுவும் பச்சைபோல்காணும் வாடீநுப்பாகக் குப்பியிலே செந்தூரித்துண்ணு நேமிந்தச் சடந்தானும் பச்சைநிறமாகும் தேகமென்றால் பொற்சிலைபோ லழுந்திக்காணும் காமிந்தக் கற்பாந்தகாடிகாலங் காலனுமேயணுகாமல் சித்தியாமே |