| வில்லைகட்டி சரவுலையில் போட்டுவூது மேலானசத்தெல்லாங் கழன்றுவீழும் கல்லைகட்டி சத்தெல்லாம் பொருக்கிக்கொண்டு கறடெடுத்து தயிலத்தி லரைத்துவூது வில்லைகட்டி ஐந்துதரமூதுவூது சிறப்பாகச் சத்தெல்லாமொன்றாடீநுச்சேர்த்து முல்லைகட்டி காரமிட்டு வுருக்கினாக்கால் முத்துபோல் வெளுப்பாகும் சத்தாகும்பாரே |