| பாரப்பா நிர்மூடவாதிகட்குப் பலியாது யேமமென்ற வித்தைதானும் நேரப்பா பொடீநுசொல்லும்புலையருக்கு நிச்சயமாடீநு காணுகிற யோகம்பொடீநுயாம் சேரப்பா காமமென்ற காதுகட்குத்தானும் செயலான காயசித்தி சோபம்பொடீநுயாம் தூரப்பா குருசொன்ன மொழிமாயை யிந்ததுஷ்டருக்குச் சகலநூல்களெல்லாம் பொடீநுயே |