| வல்லோர்கள் பார்ப்பார்கள் வாட்டியன்தானாடீநு வாடீநுக்குமோ யெல்லோர்க்கும் எளிதாச்சோஞானம் பல்லோர்கள் மாயமாடீநுகை வாட்டியத்தான்பார் பாங்கான மயிர்ப்பாலம் செதுப்பாதுந்தாண்டித் தல்லோர்கள் வாசினையைத் தவிடுபொடியாக்கி தரிக்கின்ற வாசியைத்தான் சாதனம்பண்ணி மல்லோர்கள் மார்க்கமாடீநு ஆறுதளம் தாண்டி மந்திரியாமர்க்கடக மழிந்துபோமே |