| ஆமென்ற வுலகத்தோர் வாதந்தேடி ஆராடீநுந்து சரக்குகளைப் பார்த்துப்பார்த்து போமென்று யிதினாலே சீவனங்கள்பண்ணிப் புல்லர்கள்தா னெட்டுபேர்பத்துபேர்கூடி காமென்ற யோசனைதான் மிகவும்பண்ணிக் கலந்துநின்ற சாஸ்திரத்தில் மறைத்துப்போட்டார் நாமென்ன ஜெயநீரில் பார்ப்பதொன்று நலமாகச் சாறுவிட்டு அரைப்பார்பாரே |