| உண்ணயிலே வஷ்டாங்கந் தன்னிற்சென்று உத்தமனே அரமணைத்தும்கைவிடாமல் எண்ணயிலே எளியார்போல் மனதிலெண்ணி ஏற்றமாங் கர்வமதை யகற்றித்தள்ளி நண்ணியிலே சிவவேடம் பூண்டுகொண்டு நாதாக்களடிவணங்கி நானிலத்தில் திண்ணயிலே வொதுங்கிருந்து யோகம்பார்த்து தேவிமனோன்மணியை பார்த்திடாயே |