a
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
astrology collections
புலிப்பாணி
ஜோதிட சாப்ட்வேர் மற்றும் விபரங்களுக்கு அழைக்கவும் 91- 88709 74887
போகர் 7000 சப்த காண்டம் 1095 ஆம் பாடல்
ஆமேதான் பூநீரின் மார்க்கங்கேளு அப்பனே சீனமதுபலந்தானொன்று தாமேதான் வெடியுப்பு பலமதொன்று தாக்கான இந்துப்பு பலமதொன்று வேமேதான் வீரமது பலமதொன்று மிக்கான சூடனது பலமதொன்று நாமேதான் சொன்னபடி யெல்லாங்கூட்டி நலமாகத் தானரைப்பா யமிநீர்தானே
Home
ஜாமக்கோள் பார்க்க
திருமண பொருத்தம் பார்க்க
ஜாதகம் கணிக்க
Full details
புலிப்பாணி