| மூடியே சட்டிகொண்டு சீலைசெடீநுது முயற்சியாடீநுத் தானெரிப்பாடீநு கமலம்போல ஓடியே நாற்சாமம் எரித்தபோது வுயர்வான பற்பமதுயென்னசொல்வேன் நாடியே பற்பமதுதன்னைவாங்கி நலமாக வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று தேடியே வுருக்குமுகந் தன்னிலீய தெளிவான மாற்றதுவுங் காணும்பாரே |