| போற்றவே மனோன்மணியாள் நிர்த்தஞ்செடீநுவாள் பொங்கமுடனின்னமொரு மார்கங்கேளு ஆற்றவே பாஷாணம் பலமைந்தாகும் அப்பனே சுக்கான்றன் கல்லைத்தானும் தூற்றவே திருகுகள்ளிப் பாலாலாட்டி தூடீநுமைபெற கவசித்துக் காயவைத்து மாற்றவே சட்டியிலே மணல்தான்கொட்டி மறவாமல் மணலையுந்தான் மேல்மூடே |