| மருவியதோர் வாலையது பிரம்மபீடம் மகத்தான புவனையது கருவிதாரம் மருவிதோர் திரிப்புரைதான் கபாலபீடம் மகத்தான வஷ்டாங்கந் தன்னிற்சென்று கருவியதோர் ஞானத்தின் மார்க்கங்கண்டு கருவான வெட்டவெளிதன்னிற்சென்று உருவிதோர் பரபிரமந்தன்னிற்புக்கி வுத்தமனே லகிரியிலே போற்றிநில்லே |