| சார்ந்ருமே வுப்பிட்டப் பாண்டம்போல தட்டழிந்துபோகுமே தேகந்தானும் கூர்ந்துமே தேகமது கல்தூணாகும் குறியான காயமது கற்பஞ்சொல்வேன் தேர்ந்துபார் செங்கடுக்காடீநு நிதமுமுண்ணு தெளிவான மண்டலந்தா னுண்டபோது ஆர்ந்துமே சுவாசமது கீழேநோக்கும் மகங்கார்க்குண்டதியி னுணுக்கம்பாரே |