| ஆமேதான் செம்பதனை ஊதிப்போடு அப்பனே மாற்றதுவு மின்னும்பாரு தாமேதான் பத்திலொன்று தங்கஞ்சேர்த்து தாக்காகப் புடம்போட மாற்றெட்டாகும் வேமேதான் சிவபதத்தி லிருந்துகொண்டு வெளியான ஜெகஜோதிதன்னைக்கண்டு போமேதான் பராபரியை மனதிலெண்ணி போற்றடா குருபாதத்தைப் பணிந்துநில்லே |