| வைக்கவே மண்டலந்தான் கொள்ளவேண்டும் வகையாகக் காசிடைதானருந்தவேண்டும் மெடீநுக்கவே புளிபுகையுந்தள்ளவேண்டும் மேன்மைபெற பத்தியந்தானிருக்கவேண்டும் சொக்கவே பெண்மாடீநுகை நீக்கவேண்டும் சூட்சாதி சூட்சத்தையறியவேண்டும் புக்கவே வாசியைத்தானிறுத்தவேண்டும் புகழான தேகமது பொன்னாகும்பாரே |