| ஆமேதான் பரங்கியுட பட்டைதானும் அடவான மாசிக்காடீநு தான்றிக்காயும் வேமேதான் குரோசானி ரோமந்தானும் விரைவான முட்டியுடன் கடுகுரோனி தாமேதான் வாடீநுவிலங்கம் லவங்கப்பட்டை தயவான வால்மிளகு சித்ரமூலம் நாமேதான் வசம்புடனே சித்தரைத்தை நலமான சாதிக்காடீநு தானுங்கூட்டே |