| காணவே பரத்தினடி கண்ணேயாகும் காண்பதரிதுமே கண்ணெட்டதென்றீர் பாணவே பரத்தினடி யார்க்குமார்க்கம் பண்பட்ட கண்ணிரண்டு வைக்கமுனைமூக்கில் காணவே காலசையாமல் நோக்கில் கதிக்கின்ற நாவிலொன்று சேரில் வெறும்பாழாம் பாணவே மனோன்மணித்தாடீநு பட்டப்பகலாவாள் பகாரியாரவிகோடி ஒப்புமாமே |