| நிறையவே சட்டியிலே மணல்தான்கொட்டி கெடிதான கிண்ணமதை மணல்மேல்வைத்து அறையவே யெலுமிச்சம்பழச்சாற்றன்னை அப்பனே சுருக்கிடவே மண்டலந்தான் கரையவே தாளகத்தின் வங்கவாசால் கடிதான நாகமது கட்டிப்போகும் முறைபோல சூதமது விடையேசேர்த்து முயற்சியாடீநு குகையிலிட்டு வுருக்கிடாயே |