| பாரேதான் நாகமது பலமஞ்சாகும் பதிவான இலுப்பைநெடீநுயில் சுத்திசெடீநுது நேரேதான் கிண்ணமது குடம்போல்செடீநுது நேரான தாசிளமும் சரியாடீநுக்கொண்டு சீரேதான் பழச்சாற்றால் மைபோலாட்டி கற்பகக் கிண்ணிக்கு வங்கிபூட்டி வாரேதான் கிண்ணத்தில் சூதராசன் வளமாக வாடீநுமட்டும் நிறையவாரே |