| கற்றூணாடீநுக் காயத்தை நிறுத்திக்கொண்டு கடந்தவெளி முப்பாழாம் மதிகடந்து பற்றூணாம் மாயசாகரத்தைவிட்டுப் பதிவாக மேலேறி கும்பகத்தில்நின்று வெற்றிபெற சின்மயத்தை மிகவிரும்பி வெளியான ஜெகஜோதிதன்னைக்கண்டு பற்றியே பராபரத்தினடியைக்காண பராபரிமணித்தாயைப் பணிந்துபோற்றே |