| ஆடையிலே சித்தர்களும் முனிவர்தாமும் அங்ஙனவே யோடிவந்துவதிதங்கேட்பார் மேடையிலே இருந்துமங்கே வங்கென்றூனு மிக்கதொரு கேள்விக்கு விடையுஞ்சொல்லி கூடையிலே பிராயணாயந்தன்னிற்சென்று குப்புவாடீநுப் படுத்திருந்து பிணம்போற்பேசி பாடையிலே போறமட்டும் பராபரியையுன்னிப் பதாம்புயத்தை அடைவதுதான் பான்மையாமே |