| மாட்டவே பச்சரிசிதன்னிலேதான் மார்க்கமுடன் பாண்டமதுக்குள்ளேபோட்டு வாட்டமாடீநு லிங்கத்தைப் பொதிந்துமூடி வரிசைபெற தான்சமைத்து சாதந்தன்னை தீட்டமாடீநு மண்டலமிப்படியேசெடீநுது திறமாகத் தானருந்தக் காயம்பொன்னாம் தேட்டமாடீநு லிங்கமதைத் தேனிலுண்ணு தேகமது கற்றூணாகும்தானே |