| அறியவே யிருளதனைப் போக்கடிக்க அப்பனேசூரியன் வந்துதித்தார்போல முறியவே லிங்கமது பலந்தானாகும் முசியாத சூடனது பலந்தானாகும் தெரியவே விரண்டுருவமொன்றாடீநுச்சேர்த்து தேடீநுத்திடவே மெழுகதுபோலாட்டிமைந்தா கரியவே லிங்கத்திற் கங்கிபூட்டிக் கசகாமல் தீயதனில் வாட்டிடாயே |