| நிசமான வாதவித்தைக் கைக்குள்ளானால் நிச்சயமாடீநு விட்டகுறை வாடீநுத்ததென்பார் குசமான விதியாளி சாதியாவான் கும்பகத்தைச் சேர்ந்துகொண்டு கூர்மைசொல்வான் தசமான மூலத்தை யிருத்திக்கொண்டு தாக்கியே சதாநித்தம் நிஷ்டைசெடீநுவார் வசமான நிஷ்டையிலே இருந்துகொண்டு வாதிப்பான் சண்டாளக் கிடங்கொடானே |