| சாமந்தான்சுருக்கிடவே கட்டியாகும் சாங்கமாடீநு வயமதுவும் பொடிகாலாகும் தாமந்தான் றாளமுங்கால் தானாகும்தனியான கெந்தியது கால்தானாகும் வெமந்தான் சிங்கியது கால்தானாகும் வெடியான வுப்பதுவும் கால்தானாகும் ஆமந்தான் சிற்றண்டக் கருவாலாட்டி அப்பனே லிங்கத்திற் கவசம்போடே |