| பாரப்பா தங்கமென்ன சொல்லப்போமோ பழுப்பான பசுந்தங்கம் யென்னசொல்வேன் கூறப்பா சிவயோகநிலையில் நின்றுகும்பித்து ரேசகத்தை மாறிக்கொண்டு சேரப்பா நடுநிலையை மையம்பற்றி சிறக்கவே சுழிமுனையைநிறுத்திக்கொண்டு பாரப்பா தவநிலையைக்கைவிடாமல் பக்குவமாடீநு வாசியோகம் பாருபாரே |