| மிருகசீருடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| நீங்கள் எப்படி உண்மையாக எல்லோரிடமும் நடந்து கொள்ளுகிறீர்களோ. அதேமாதிரி பிறரிடமும் உண்மையை எதிர்பார்ப்பீர்கள். ஆனால் அது உங்களுக்குக் கிடைக்காது. அதனால் வெறுப்பு ஏற்பட்டு சந்தேகத்தில் முடியும். எல்லோரையும் சந்தேகப்பட ஆரம்பிப்பீர்கள். உங்களுடைய இந்த அபூர்வமான உண்மையைக் கண்டு உங்களோடு வேலை செய்பவர்கள். ஆச்சரியப்படுவார்கள். ஆனால் சொந்தக்காரர் |