| செவ்வாய் விருச்சக ராசியில் இருந்தால் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் இருக்கிறார். கனமான சரீரமும். நடுத்தர உயரமும். மாநிறமும் கொண்டவர்கள் நீங்கள். கொஞ்சம் அதிகமாகவே பேசிப் பழகும் சுபாவம் உடையவர்கள். பின் விளைவுகளைப் பற்றி யோஜிக்காமல். கர்வத்தோடு. போலித்தனமானச் செயல் பட்டாலும் பிறருக்கு தீங்கு நினைக்கமாட்டீர்கள். யாரேனும் எதிர்த்தால் உங்கள் கோபமும் பழிவாங்கும் குணமும் b |