| சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| சத்தியமே ஜயதே என்பதே உங்கள் நோக்கு. உண்மைக்காக உங்கள் உயிரையே பயணம் வைக்க யோசிக்க மாட்டீர்கள். சில நல்ல குறிக்கோட்களுடன் நீங்கள் இருப்பதால். அதைவிட்டுக் கொடுக்க மனமில்லாததால் பலருடன் சண்டை ஏற்படும். சுய நலமில்லாத உதவியைத்தான் செய்வீர்கள். பிடிவாதக்காரர் மாத்திரம் இல்லை நீங்கள் ஆசார அனுஷ்டானங்களை மிகவும் அக்கரையோட அநுசரிப்பவர். ஒரு |