| உங்கள் ஜாதகத்தில் கேது உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பல வழிகளிலும் நீங்கள் நஷ்டத்தையே எதிர்கொள்வீர். 30 வயது வரை எந்தத் துறையிலும் பணத்தைப் போடாதீர். கேது நல்ல கிரஹங்களின் பார்வையிருந்தாலும் சட்டத்தின் கைப்பிடியில் உங்களைச் சிக்க வைத்து விடும். ஆனால் பாபக்கிரஹங்கள் பார்வை பட்டால். 30 வயதிற்குப்பின் நிம்மதியான சௌக்கியமான வாழ்க்கை அமையும். |