| கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| மண வாழ்க்கையில் சில இடைஞ்சல்கள் இருக்கும். உங்கள் மாமனார். மாமியார் புதுமருமகனை அன்போடு வரவேற்க மாட்டார்கள். ஆகையால் வழக்கமான உரசல். புரசல்கள் மேலெழும்பும். அக்கம் பக்கத்தினரிடம் நீங்கள் எச்சரிக்கையாகப் பழக வேண்டும். பார்ப்பதற்கு நல்லவர்களாகத் தோன்றினாலும். உண்மையில் உங்கள் அன்யோன்னியமான தாம்பத்தியத்தைக் குலைத்துக் கலைக்கவே விரும்புகிறவர் |