| உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் பாசத்துடனும் சுமுகமாகவும். குறும்புக்காரராகவும் இருப்பீர். நல்ல படிப்பாளி. உங்கள் வார்த்தைகளின் இனிமையால் குடும்பத்தினர் உங்களை மிகவும் நேசிப்பர். இந்த பாகத்தில் வியாழனும் இருந்தால் மிக உயர்ந்த பதவியை அரசியலிலோ அல்லது சர்க்கார் உத்தியோகத்திலோ வகிப்பீர். சனி சேர்ந்து இருந்தால். உலோகம் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுவீர். உங்கள் மனைவி குழந்தைகள் |