| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இந்த நபர் நல்ல செல்வந்தராக சுய மரியாதை கௌரவம் உள்ளவராக வயதில் மூத்தவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுப்பவராக. முக்கியமாக தன் பெற்றோர்களை மிகவும் மதிப்பவராக இருப்பார். 5 வயதில் தண்ணீரால் கண்டமுண்டு. 22 வயதாகும்போது மன உளைச்சலும் தவிப்பும் மனக்கோளாறில் போய் முடியலாம். 24 வயதாகும்போது தாய் நாட்டை விட்டு கிழக்கு திசை நோக்கி நமது மு |