| உங்கள் ஜாதகத்தில் சூரியன் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| ஹஸ்தம் ஜென்ம லக்னமானால் அதோடு சூரியனும். செவ்வாயும் சேர்ந்து இந்தப் பாதத்தில் இருந்தால். உங்கள் குழந்தைகளுக்கு உங்களது கவனிப்பும். அக்கரையும் மிகவும் அவசியம். |