| உங்கள் ஜாதகத்தில் சனி பரணி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது அதிர்ஷ்டமான இடமில்லை. பெற்றோரைப் பிரிய நேரிடும். உறவினர்களைச் சார்ந்து வாழ வேண்டி இருக்கும். சில பேர் விஷயங்களில் இளைய தாயார் அல்லது மாற்றாந்தகப்பனார் கூட இருக்கலாம். உங்கள் இளையக் காலம் கஷ்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும். பிற்காலத்தில் தன்னுடைய சொந்த முயற்சியால் நன்கு முன்னேறுவீர்கள். |