கிணறு
கிணறு அமைபதில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது. கிணறு அமைபதில் வாஸ்து சாஸ்திரத்தைக் கண்டிபாகக் கடைபிடிக்க வேண்டும். கிணறு இரண்டு பகுதியாக பிரிக்கபடுகிறது. ஒன்று தரைக்கு கீழோயிருக்கும் பகுதி மற்றொன்று தரைக்கு மேலேயிருக்கும் பகுதி. தரைக்கு மேல் உள்ள பகுதியை சதுர வடிவிலும் வட்ட வடிவிலும் அமைக்கலாம். ஆனால் தரைக்கு கீழ் உள்ள பகுதியை சதுர வடிவில்தான்அமைக்க வேண்டும் என்கிறது வாஸ்து. ஈசான்ய திசையில் கிணறு வெட்டுவது சிறபான பலன்களைத் தரும். இதனால் எபோதும் கிணற்றில் தண்ணீர் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் கட்டிடத்தின் வடகிழக்கு மூலையும் மனையின் வடகிழக்கு மூலையும் சந்திக்கும் நேர் கோட்டில் கிணறு வெட்டக்கூடாது ஒவ்வொரு திசையிலும் கிணறு வெட்டுவதனால் ஏற்படும் பலன்கள்.
- வடகிழக்கு:இத்திசையில் கிணறு வெட்டுவதனால் வீட்டில் செல்வம் மேலும்மேலும் பெருகிக் கொடேயிருக்கும். குடும்ப உறுபினர்களின் விருபம் எளிதில் நிறைவேறும். வம்ச விருத்தி சிறபாகயிருக்கும். பிம்ளைகளின் வாழ்வு செழிக்கும். குடும்பத்தின் அந்தஸ்து கவுரவம் உயரும்.
- கிழக்கு :கிழக்கு திசையின் மத்திய பகுதியில் கிணறு வெட்டும்போது அதிர்ஷ்டம் வீட்டில் தொடர்ந்து இருக்கும். குழந்தை பாக்கியம் நன்றாக யிருக்கும் . ஆனால் இத்திசையில் கிணறு அமைக்கும்போது அபகுதியை சற்று மேடாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
- தென்கிழக்கு:இங்கு கிணறு வெட்டுவதினால் தீய பலன்களே உருவாகும். குறிபாக வீட்டில் உள்ள ஆண்களுக்கு இது அதிக கெடுதலைதரும்.
- தெற்கு:தெற்கில் கிணறு அமைபது வீட்டில் உள்ள பெண்களுக்கு நல்லதல்ல.
- தென்மேற்கு:இந்த திசைம் கிணறு அமைபதற்கு ஏற்ற திசையல்ல. இங்கு கிணறு அமைபதனால் விபத்து,நோய் நொடிகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
- மேற்கு:இத்திசையில் கிணறு வெட்டுவதும் தவறு. இதனால் பொரும் விரையம் ஏற்படும்
- வடமேற்கு:இங்கு கிணறு அமைப்பது வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்றதல்ல. நஷ்டம் ஏற்பட வாய்பு இருக்கிரு றது.
- வடக்கு:இங்கு கிணறு அமைபதனால் வியாபாரம் செழித்து நல்ல லாபம் கிட்டும். தொழில் பல்கி பெருகும்.
|