திருமண பொருத்தம், ஜாதகம், ஜாமக்கோள் ஆருடம் , சந்திர நாடி, பிருகு நாடி, மருத்துவ ஜோதிடம் கர்மா பரிகாரம், தாம்பூல பிரசன்னம், கேபி, சோழிய பிரசன்னம்...
திருமண பொருத்தம், ஜாதகம், ஜாமக்கோள் ஆருடம் , சந்திர நாடி, பிருகு நாடி, மருத்துவ ஜோதிடம், கர்மா பரிகாரம், தாம்பூல பிரசன்னம், கேபி, சோழிய பிரசன்னம், தேவபிரசன்னம், எண் கணிதம், பெயர் பட்டியல், ஜெம்ஸ், பட்சி, டாரட், திருமண தகவல்க்கான சாப்ட்வேர், குரு நாடி, சனி நாடி, லால்கித்தாப், ஜோதிட பழக சாப்ட்வேர், ....
தேவபிரசன்னம், எண் கணிதம், பெயர் பட்டியல், ஜெம்ஸ், பட்சி, டாரட், திருமண தகவல்க்கான சாப்ட்வேர், குரு நாடி, சனி நாடி லால்கித்தாப், ஜோதிட பழக சாப்ட்வேர், ....
ஒரு ஜோதிட சாப்ட்வேர் Rs. 1100 | 18 FULL SOFTWARE Rs.5100 |16 SPECIAL SOFTWAREE Rs. 11,000 [Free + 3 Software + வீடியோ பதிவின் மூலம் படிப்படியாக ஆரம்ப ஜோதிட பாடம் -18 பகுதிகள் ] | Professional Software-I- ₹ 12,000 | Professional Software-II- ₹ 22,000 | Professional Software-III- ₹ 35,000 | Professional Software-IV- ₹ 44,000
ஆயுள் பலம் தரும் சித்தர் கோயில்!
செளகந்திகாபுரம், ஹரிசரணநல்லூர் என்றெல்லாம் போற்றப்பட்ட தலமான இங்கே படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் இருவரும் தவத்தில் ஈடுபட்டனர். ஒரு நெல்லி மரத்தின் அடியில் லிங்கத்தை அமைத்துவழிபட, அவருக்கு நெல்லியப்பர் என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லியை சமஸ்கிருதத்தில் தாத்திரி என்பர். அதன்படி இந்த இறைவன் "தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். மணம் பொருந்திய வனத்தில் சிவபெருமான் காட்சி தருவதால் இத்தலத்துக்கு திருமணம் என்றும் பெயர். திருமன்றம் என்பது மருவி திருமணம் ஆனது என்பர். இது, சித்தர்கள் தவமிருந்த இடமாதலால் "சித்தர்காடு எனப்பட்டது. பின்னாளில் சித்துக்காடு என மருவியது.

ஆயுள் பலம் தரும் ஜடாமுடி சித்தர்: கோயிலிலுள்ள தூண்களில் சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் சந்நிதி எதிரேயுள்ள நந்தி, சாந்தமாகக் காட்சியளிக்கிறது. அதனால், இந்த நந்திக்கு மூக்கணாங்கயிறு கிடையாது. இங்குள்ள ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பிராணனை (உயிர்) காப்பவராக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. ஆயுள் விருத்திக்காக, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

கண்நோய் போக்கும் கருடக்கொடி சித்தர்: இந்தக் கோயிலுக்கு அருகே பிரம்மனுக்குக் காட்சியளித்த ஸ்ரீ சுந்தரவல்லி சமேத ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயம் உள்ளது. பெயருக்கு ஏற்ப அழகுறக் காட்சி அளிக்கிறார் பெருமாள். திருமழிசையாழ்வார் இங்கே தவம் புரிந்தாராம். இந்தத் தலத்தில்தான் கருடக்கொடி சித்தர் பல காலம் வசித்து, இங்குள்ள திருக்குளத்திலேயே ஜீவசமாதி அடைந்தார் என்பர். இவர் பலருக்குக் கண் நோய் போக்கியவர். பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளித்த மகான். இவர் இந்த ஆலயத்தின் ஆண்டாள் சந்நிதி எதிரேயுள்ள தூணில் சாந்நித்யத்துடன் எழுந்தருளியுள்ளார். இங்கு நெய்தீபம் ஏற்றி வலம் வந்து வழிபட, கண்நோய் குணமாகும். முன்மண்டபத் தூண்களில் நரசிம்மரின் உருவங்கள். யோக நரசிம்மராக, உக்கிர நரசிம்மராக, ஸ்ரீலட்சுமி நரசிம்மராக கலையழகு மிகக் காட்சிதரும் நரசிம்மர்களை வழிபட்டால் செய்வினை தோஷங்கள், வீண் பயம் போன்றவை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுவாதி நட்சத்திர தலம்: நமசிவாய மந்திரத்தின் வகாரத்தில் சுவாதி என்ற சொல் அடங்கும். சுந்தரராஜ, வாசுதேவ, திரிவிக்ரம வடிவங்களுக்கு உரிய பீஜாட்சர சக்திகள் நிறைந்தது சுவாதி. எனவே சுவாதி நட்சத்திர நாளில் சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து அருள்புரியும் சித்துக்காடு தலம் வந்து வழிபடுவது சிறப்பு என்பர்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளில் இத்தல குபேரனுக்கு, நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து அதை ஏழையர்க்கு தானம் செய்தால், செல்வம் பெருகி, வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், இங்குள்ள பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.

இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை செல்லும் வழியில் 8 கி.மீ., தொலைவில் உள்ளது. பஸ் வசதி குறைவு. எனவே பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

உங்கள் ஜோதிடம் 100% பளிதமாக இருக்கவும், உங்கள் ஜோதிட பலன் சொல் பளிக்கவும் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பலனாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜோதிட சாப்ட்வேர்...


ஜோதிட சாப்ட்வேர் மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் கோவிந்தன் 8870974887

16 ஜோதிட சாப்ட்வேர் விலை
1 திருமண பொருத்தம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
2 ஜாதகம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
3 ஜாமக்கோள் ஆருடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
4 சந்திர நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
5 பிருகு நாடி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
6 மருத்துவ ஜோதிடம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
7 கர்மா பரிகாரம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
8 தாம்பூல பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
9 கேபி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
10 சோழிய பிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
11 தேவபிரசன்னம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
12 எண் கணிதம் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
13 பெயர் பட்டியல் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
14 ஜெம்ஸ் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
15 பட்சி பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100
16 டாரட் பிரிண்ட் மாடல் பார்க்க Click Here
1100

ஜோதிட சாப்ட்வேர் மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் கோவிந்தன் 8870974887


16 சாப்ட்வேர் மாடல் பார்க்க இங்கே தட்டி DOWNLOAD செய்யலாம்.


என் பெயர் கோவிந்தன் நான் புதுச்சேரி (பாண்டிச்சேரி) வசிக்கிறேன் என்னுடைய செல்எண் 91- 887 097 4887 எண்ணுக்கு கால் பன்னுங்க, பணம் செலுத்த வேண்டிய வங்கி எண் விபரம் அனுப்பிவைக்கிறேன், SOFTWARE உங்கள் இமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்களுக்கு தேவைப்பட்டால் DVD-யில் பதிவு செய்து கொரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும்.


எனது செல் எண்ணிற்க்கு நேரடியாக கால் செய்யவும் 887 097 4887.1. அஷ்டோத்தரி தசை 2.ஷோடஷோத்தரி தசை 3.துவாதசோத்தரி தசை 4.துவிசப்ததி ஷமா தசை 5.காலச்சக்கர தசை 6.பஞ்சோத்தரி தசை 7.சதாப்திகா தசை 8.ஷட்திரியம்ஸ சமா தசை 9.ஷோடஷோத்தரி தசை 10.யோகினி தசை

கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

1. அஷ்டோத்தரி தசை 2.ஷோடஷோத்தரி தசை 3.துவாதசோத்தரி தசை 4.துவிசப்ததி ஷமா தசை 5.காலச்சக்கர தசை 6.பஞ்சோத்தரி தசை 7.சதாப்திகா தசை 8.ஷட்திரியம்ஸ சமா தசை 9.ஷோடஷோத்தரி தசை 10.யோகினி தசை

Website is under renovation

Sorry for the inconvenience.
Our website is currently undergoing scheduled maintenance.
Thank you for your understanding.
* This service (or content) is not provided by Psssrf.org.in. You are fully responsible for your access to and use of this application, website and content.
Copyright © 2011 psssrf | All Rights Reserved. (Site is optimized for 1024 x 768 pixels-best view at internet explorer 8.0>=,Google Chrome 0.2.151.0>=,firefox 3.5>=)