ஒவ்வொரு ஜாதகத்திலும் செவ்வாய் தோஷத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். திருமண
பொருத்தம் பார்க்கும்பொழுது செவ்வாய் கிரஹத்தினுடைய நிலை முக்கியத்துவம் பெறுகிறது. செவ்வாய் ஏழாம் ஸ்தானத்திலோ அல்லது எட்டாம் தானத்திலோ உள்ளதினால் செவ்வாய் தோஷம் உண்டு என்று பலரும்
சொல்லுவார்கள். ஏழாம் அல்லது எட்டாம் ஸ்தானத்திலுள்ள செவ்வாய் தாஷத்திற்கு பல விலக்குகள் உள்ளதாக அதாரபூர்வமான நூல்கள் கூறுகின்றன. இந்த முறையில் உள்ள செவ்வாய் தோஷ நிர்ணயம் கீழே
கொடுக்கப்பட்டுள்ளது. |