புதன் மேஷ ராசியில் இருந்தால் பலன் |
மேஷம் இருக்கும் ஜாதகம் உங்களுடையது. இது புதனுக்கு சிறந்த இடமில்லை. புத்திகூர்மையும் புற அழகும். கொடுத்தாலும் உங்களை தந்திரக் காரராக ஆக்கிவிடும். ஜெகஜ் ஜாலமான காரியங்களில் ஈடுபட்டு தீயகாரியங்களால் சண்டை சச்சரவுகளும். சங்கடங்களும் நேரிடக்கூடும். ஸ்தானாதிபதியான அங்காரகனும் நல்ல இடத்தில் இல்லாமல் கெட்டிருந்தால் அதிகாரிகளோடு சண்டை போடுவீர்கள் அல்லது |