சந்திரன் தனுசு ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் சந்திரன் தனுர் ராசியில் அமர்ந்திருப்பதால் உங்கள் ஜென்ம ராசி தனுசு இந்த ஸ்தானத்தின் அதிபதி குரு. அவர் தேயு க்ரஹம் உபயராசிக்காரர் இரட்டை உருவம். ஆண்க்ரஹம். பொதுவாக நன்மை செய்யக் கூடியவர். உங்கள் மனநிலையிலும். குணங்களிலும் குருபகவானின் ஆதிக்கம் காணப்படும். தனுர் ராசியில் உள்ள சந்திரன் வாழ்க்கையில் அநேக மாறுதல்களை ஏற்படுத்துவான். எல்ல |