தவிர்த்து மற்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஒரு பாகைக்குள் வரும்பொழுது
யுத்தமடையும். கிரகயுத்தத்தில் எந்த கிரகம் வெற்றியடையும் என்பதைப் பற்றி கருத்து வேறுபாடுகள்
இருந்தாலும் கீழே சொல்லியபடி கணிக்கப்படலாம். மற்ற கிரகங்களில் வடக்கிலுள்ள கிரகம் வெற்றி அடையும். |