சுக்கரன் மிதுன ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடம் மிதுனம். இது மிகச் சிறந்த அமைப்பாகும். நீங்கள் இலக்கியம். கலை சம்பந்தப் பட்ட செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். மற்றைய பல அருந்தொழில்களில் கூட பங்கேற்றிருப்பீர்கள். ஆச்சிரியமான கதை. குழந்தைகளின் காமிக்ஸ் புஸ்தகங்களில் பங்கு கொண்டு செல்வம் சம்பாதிப்பீர்கள். நிச்சயமாக நீங்கள் செல்வந்தராகவும். பெரும் புகழ் பெற்றவராகவும் |