சுக்கரன் கும்ப ராசியில் இருந்தால் பலன் |
கும்பத்தில் இருக்கும் சுக்கிரன் உங்களை சாதுவாகவும். இனிய சுபாவமுள்ளவராகவும். அமைதியை நாடும் அன்பானவராகவும் குரூர காரியங்களை வெறுப்பவராகவும் இருக்கச் செய்வான். பொதுவாக உங்களது மரியாதையான பேச்சும். வளைந்து கொடுத்து பிறர் எண்ணங்களை மதிக்கும் திறனும். நண்பர்களாலும். மற்றவர்களாலும் மிகவும் பாராட்டப்படும். ஆனால் சுக்கிரன் கெட்ட கிரஹ சேர்க்கையால் அ |