சூரியன் மிதுன ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் மிதுனத்தில் சூரியன் இருந்தால். நீங்கள் மிகச் சிறந்த புத்திசாலி. கல்வி அறிவுள்ளவர். பல்வேறு விஷயங்களில் ஆழ்ந்த ஞhனம் உள்ளவர் எல்லாவித கலைகளிலுள்ள உங்கள் சாதூர்யம் மிக பிரபலமடையும். மிக அழகாகப் பேசுவதில் நீங்கள் வல்லவர்கள் உங்களுடைய இனிமையான. மரியாதை நிறைந்த. சாந்தமான சுபாவத்தினால் உங்களுக்கு பரிச்சயமானவர்கள் மனதில் நீங்காத இடம் |