சுக்கரன் சிம்ம் ராசியில் இருந்தால் பலன் |
சிம்மத்தில் சுக்கிரன் அமர்ந்த ஜாதகம் உங்களுடையது. நீங்கள் புத்தி கூர்மை உள்ளவர்களாகவும். நிதி நிர்வாகத்தில் மிகச் சிறந்த நிபுணராகவும். அதிலும் பிறர் நிதி சேமிப்பை நிர்வகிப்பதிலும் சிறந்தவராகவும் இருப்பீர்கள். நீங்கள் மிகுந்த கர்வியாகவும். அடிக்கடி சிறுசிறு தேக அசௌக்கியங்களால் பாதிக்கப்படுபவராகவும் காணப்படுவீர்கள். மற்றவர்களோடு சிரித்து பழகி நட்புறவு கொள்ளும் குணம் |