சூரியன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் சூரியன் ரிஷபத்தில் இருந்தால். நிங்கள் இதயம் அல்லது கண்கள் சம்மந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுவீர்கள். அதோடு உங்கள் சாதாரண உடல் நலமும் ஒரு நாள் போல் மறுநாள் இருக்காது. நீங்கள் பொதுவாக மமதையுள்ளவராக இருப்பது நண்பர்களுடன் கூட விரோதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்ப சௌக்கியம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. குடும்பத்தினர். கு |